உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி | மே 1 : சினிமா ரசிகர்களுக்காக பல வெளியீடுகள் | கவினின் 'டாடா' படம் ஓடிடி.,யில் எங்கே போனது? | ஓடிடி.,யில் விலை போகாத 'கேங்கர்ஸ்' | வேலை நாட்களில் எடுபடாத விஜய்யின் சச்சின் |
தெருக்கூத்து கலைஞரான தாமரைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு புதிய வாழ்வையே கொடுத்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, சீரியல் என பிசியாக நடித்து வருகிறார். தாமரையின் வாழ்க்கைத்தரம் நன்றாகவே உயர்ந்துள்ளது. குடியிருக்க வீடில்லாமல் கஷ்டப்பட்ட அவர் தற்போது சொந்தமாக அழகிய வீட்டை கட்டியுள்ளார். பேண்ட் டி-சர்ட் என மாடர்னாக மாறி வருகிறார். அண்மையில் அவர் தனது கணவருடன் டூர் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட தாமரையை பார்த்து நம்ம தாமரையா இது? என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.