Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதியில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல்

27 செப், 2022 - 11:10 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shooting-at-Thirupathi-:-Kajal-visits-to-thirumala-temple

ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆரம்பமாகி உள்ளது. கடந்த வாரம் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்து இப்போது திருப்பதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது பற்றிய தகவலை படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். நேற்று கணவருடன் திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யச் சென்றிருந்தார் காஜல். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கணவருடன் சேர்ந்து முதல் முறையாக திருப்பதி வந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக திருப்பதிக்கு வந்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.

அவருடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அவர்களுடன் பொறுமையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் காஜல்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விறுவிறு படப்பிடிப்பில் ஜெயிலர்விறுவிறு படப்பிடிப்பில் ஜெயிலர் அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் வெளியீடு அயோத்தியில் 'ஆதி புருஷ்' டீசர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nizamudin - trichy,இந்தியா
02 அக், 2022 - 11:19 Report Abuse
nizamudin இனிமேல் பருப்பெல்லாம் வேகாது அவளவுதான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in