Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி

15 ஆக, 2022 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Nayanthara---Vignesh-Shivan-photos-goes-viral

சமீபத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்த நயன்தாரா, தற்போது அவருடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்தபடி பல ரொமான்டிக் போட்டோக்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்து வருகிறார். நயன்தாராவின் சில போட்டோக்களை பகிர்ந்து ‛டாலடிக்கும் ரத்தினமே மினுமினுக்கும் முத்தாரமே' என காத்துவாக்குல ரெண்டு காதல் பட பாடல் வரிகளை பதிவிட்டு வர்ணித்துள்ளார். இதற்கு ரசிகர்களும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக இரண்டாவது ஹனிமூன் கொண்டாட்டமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இவர்கள் இருவரின் ரொமான்ட்டிக் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம்‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி ... விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

David DS - kayathar,இந்தியா
17 ஆக, 2022 - 14:39 Report Abuse
David DS ஆனா ரத்தினம் பல கைகள் மாறி தான் இவர் கையில கிடைச்சிருக்கு.
Rate this:
KayD - Mississauga,கனடா
16 ஆக, 2022 - 16:33 Report Abuse
KayD .. சிவ தாண்டவம் எவ்ளவு நாள் னு பாப்போம்..
Rate this:
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
16 ஆக, 2022 - 12:01 Report Abuse
Unmai Vilambi வீட்டிலேயே make up தானா அப்போ? அட பாவமே
Rate this:
Manikandan Sivalingam - delhi,இந்தியா
16 ஆக, 2022 - 10:14 Report Abuse
Manikandan Sivalingam கள்ளக்காதல்..... கொடிகட்டிப்..... பறக்கும்.... காலம்...... நல்லகாதலின்... உண்மையை... நேசிக்க.....பணம் பில்லை.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in