Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தொடர் தோல்வி: அக்ஷய் குமார் சம்பளம் குறைப்பு

05 ஆக, 2022 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Akshay-kumar-reduced-his-salary

பாலிவுட் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். அதிக படங்களில் நடிப்பவரும் இவர்தான். அதிக சம்பளம் வாங்குகிறவரும் இவர்தான். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தும் இந்திய நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் . அக்ஷய் குமார் ஒரு படத்திற்கு 130 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

ஆனால் சமீபகாலமாக அக்ஷய்குமாரின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றன. சமீபத்தில் வெளியான பெல் பாட்டம், பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ் படங்கள் தோல்வி அடைந்தன. படத்தின் பட்ஜெட்டில் 30 முதல் 40 சதவிகிதமே வசூலித்தது. இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இதனால் அக்ஷய்குமாரின் சம்பளத்தை குறைப்பது என்று பாலிவுட் தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கு அக்ஷய் குமாரும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அக்ஷய்குமார் அடுத்து நடிக்க உள்ள படே மியான் சோஹ்டே மியான் படத்தில் நடிக்க 144 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த சம்பளம் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 75 கோடி சம்பளம் பெறுகிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாஜி மனைவிகளை வாரந்தோறும் சந்திக்கும் ஆமீர்கான்மாஜி மனைவிகளை வாரந்தோறும் ... ரன்வீர்  சிங்கை மீண்டும் நிர்வாணமாக போஸ் கொடுக்க சொல்லும் பீட்டா நிறுவனம் ரன்வீர் சிங்கை மீண்டும் நிர்வாணமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nizamudin - trichy,இந்தியா
05 ஆக, 2022 - 19:19 Report Abuse
nizamudin இவர் மத்திய அரசின் ஆதரவோடு வளர்ந்து வருபவர் மற்றபடி இவரிடம் விசேஷம் எதுவும் இல்லை / நடிகைகள்இடம் மிகவும் நெருங்கி நெருங்கி நடித்து வருபவர் /கான்களுக்கு மத்தியில் இவரை உயர்த்த அரசு ஆதரவு தருகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in