Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாதம் 25 லட்சம் சம்பளம்: நீது சந்திராவை மனைவி வேலைக்கு அழைத்த தொழில் அதிபர்

15 ஜூலை, 2022 - 16:59 IST
எழுத்தின் அளவு:
I-was-asked-to-work-as-salaried-wife-to-businessman-for-25-lakhs-per-month-says-Neetu-Chandra

2003ம் ஆண்டு வெளியான விஷ்ணு தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் நீத்து சந்திரா. யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ஜெயம் ரவியின் ஆதி பகவன், வைகை எக்ஸ்பிரஸ், தீராத விளையாட்டு பிள்ளை, சேட்டை, திலகர் படங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு ஆடினார். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்தார். தற்போது சினிமா வாய்ப்புகள் இன்றி இருக்கும் அவரை தொழில் அதிபர் ஒருவர் வாடகை மனைவியாக இருக்க அழைத்து மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பளமும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து நீத்து சந்திரா அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதை தான் என் கதை. பெரிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இன்று வேலை இல்லாமல் இருக்கிறேன். மாதம் ரூ. 25 லட்சம் தருகிறேன், என் மனைவியாக இருக்கிறீர்களா என பெரிய தொழில் அதிபர் ஒருவர் என்னிடம் கேட்டார். அந்த அளவிற்கு என் நிலை மாறி இருக்கிறது. நிறைய படங்களில் நடித்தும் நான் தேவையில்லாதவள் போன்று உணர்கிறேன்.

இவ்வாறு நீது சந்திரா உருக்கமாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோவானார் பிக்பாஸ் புகழ் நிரூப்ஹீரோவானார் பிக்பாஸ் புகழ் நிரூப் விஜய்யின் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு விஜய்யின் சொகுசு கார் வழக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
16 ஜூலை, 2022 - 06:04 Report Abuse
Sanny எம்மா இவளவு சம்பாதித்தியே அதெலாம் என்ன பண்ணினீங்க, காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ளணுமுங்க. பணமும்,பதவியும் நிலைப்பதில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in