Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஐரோப்பாவை பைக்கில் சுற்றிவரும் அஜித்

19 ஜூன், 2022 - 12:49 IST
எழுத்தின் அளவு:
Ajith-travels-around-Europe-on-a-bike

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ரேஸ் பிரியர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான். அவரது படங்களில் கூட அவரது பைக் சேஸிங் காட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் இடம் பெற்றுவிடும். இன்னொரு பக்கம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணம் கிளம்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வரும் அஜித், ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பாவிற்கு கிளம்பிச் சென்றுள்ளார் அஜித். இந்த பயணத்தை ஐரோப்பிய நாடுகளை பைக்கில் சுற்றிவரும் ஒரு பயணமாக அஜித் திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்றபடி ஐரோப்பாவில் அஜித் தனது பைக்குடன் இருக்கும் புகைப்படங்களும் அங்குள்ள ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பீஸ்ட் குறித்து பகிரங்கமாக கிண்டலடித்த வில்லன் நடிகர் ; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிபீஸ்ட் குறித்து பகிரங்கமாக ... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் விஜய்யின் பீஸ்ட்டுக்கும் தொடர்பு உள்ளதா? ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2022 - 14:43 Report Abuse
KayD பல்லு irukavan pakoda தின்றான் துட்டு irukavan பைக் otraan
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
22 ஜூன், 2022 - 03:42Report Abuse
Ram........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in