மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி |
மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா' திரைப்படம் உருவாகி வருகிறது. 1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான 'காசேதான் கடவுளடா'வை இந்த காலத்திற்கு ஏற்றவாறு ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
நடிகை ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது ஜூன் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது .