புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' என்ற படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'மென்டல் மனதில்' என்ற படத்தின் 'உயிரே உயிரே' என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் எழுதியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பின்னணி பாடியிருக்கிறார். இந்த பாடலில் ஜி.வி.பிரகாஷ் உடன் மாதிரி ஜெயின் நடித்துள்ளார். காதல் கதையில் இந்த படம் உருவாகி உள்ளது. ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன' போன்ற படங்களில் இசையமைத்த ஜி.வி .பிரகாஷ் இப்போது மூன்றாவது முறையாக இப்படத்திற்கும் இசையமைத்திருப்பதோடு, முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை ஜி.வி.பிரகாஷ் குமாரே தயாரித்துள்ளார்.




