Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக்

26 பிப், 2026 - 04:48 IST
எழுத்தின் அளவு:
Cant-believe-marriage-Amala-Pauls-open-talk
Advertisement

நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தவர். இயக்குனர் ஏ.எல். விஜய்யை மணந்த இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் சில வருடங்களில் ஜகத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தனது திருமணம் குறித்து கூறியுள்ளார்.

அதன்படி, " வாழ்க்கை ஒரு மாதிரி சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது ஜோசியர் ஒருவரை சந்தித்தேன். அவர் என்னிடம் உங்களுக்கு 32 வயதில் திருமணம் நடைபெறும் என்று கூறினார். நான் என் மனதில், எனக்கு பாய் பிரண்டே இல்லை. இதெல்லாம் எப்படி சாத்தியம் என நினைத்துக் கொண்டேன். அவர் கூறிய கொஞ்சநாட்களில் ஜகத்தை நான் கோவாவில் சந்தித்தேன். முதலில் டேட் செய்து பழகி வந்தோம். அப்போது நான் கர்ப்பமும் ஆகிவிட்டேன். முதலில் நான் திருமணம் செய்கின்ற ஐடியாவில் இல்லை. ஆனால், கர்ப்பமாகிவிட்டேன் திருமணம் செய்து கொண்டு தானே ஆக வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது!ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' ... சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap