சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி | ரஜினி பிறந்தநாளில் “படையப்பா” ரிட்டர்ன்ஸ் |

'மூடர்கூடம்' பட இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அக்னிச் சிறகுகள்'. இந்த படத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தி தயாரித்துள்ளார். இந்த படத்தில் அக்ஷரா ஹாசன், சம்பத், சதீஷ்குமார், ரைமா சேனா, செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மே 27-ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.