Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா - சமந்தா படம் ஆரம்பம்

21 ஏப், 2022 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Vijay-Devarakonda---Samantha-movie-begins-with-pooja

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மஜிலி' படத்தை இயக்கிய சிவ நிர்வானா இயக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் மகாநடி படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் பூஜை இன்று(ஏப்., 21) ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. மலையாள இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் 11வது படமாக தயாராகிறது. மற்ற நடிகர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதையல் கதையில் ராஜமவுலியின் அடுத்த படம்புதையல் கதையில் ராஜமவுலியின் அடுத்த ... ஜெயம் ரவியின் இரு படங்களில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியின் இரு படங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in