இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி |
செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது தனுஷ் தனது நேரடி தெலுங்கு படத்திற்காக ஐதராபாத் சென்றுள்ளார் . இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் .
இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் செல்பிஷ் படத்தின் பூஜை இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .