Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரோல்ஸ் ராய்ஸ் காரில் பீஸ்ட் படக்குழு உடன் ரவுண்ட் அடித்த விஜய்

11 ஏப், 2022 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Vijay-tirp-with-Beat-team-in-his-Rollsroyce-car

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் ஏப்ரல் 13ம் தேதி திரைக்கு வருகிறது. இதற்காக படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். விஜய்யை இயக்குனர் நெல்சன் பேட்டி எடுக்கும் வீடியோக்களும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், இயக்குனர் நெல்சன், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஆகியோர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரவுண்டு செல்ல ஆசைப்பட்டுள்ளார்கள்.


அதையடுத்து அவர்களை தனது காரில் அமர வைத்து தானே காரை ஓட்டிச் சென்றுள்ளார் விஜய். இப்படி விஜய் கார் ஓட்டும் அந்த காட்சியை நடிகரும், நடன மாஸ்டருமான சதீஷ் வீடியோவாக எடுத்துள்ளார். பீஸ்ட் படப்பிடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கூடவே அந்த வீடியோவில் இளையராஜாவின் பாடல்களும், அரபிக்குத்து பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு : வாத்திக்கு கிளம்பும் தனுஷ்நானே வருவேன் படப்பிடிப்பு நிறைவு : ... கவர்ச்சிக்கு மாறும் அதுல்யா ரவி கவர்ச்சிக்கு மாறும் அதுல்யா ரவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

12 ஏப், 2022 - 05:44 Report Abuse
Taas Vyas எனக்கென்னா தோணுதுன்னா-ஒருகாலத்துல அறுவை படத்மை போட்டா ரசிகனுக போகும்போது தியேட்டரை சுக்கு நூறாக நொறுக்கி விட்டு போவர்-அதுபோல இவன் படத்தை ரிலீஸ் பண்ற தியேட்டர்கள் நொறுங்கணும்,அப்பத்தான் அறிவு வரும்-
Rate this:
mohan - chennai,இந்தியா
12 ஏப், 2022 - 17:27Report Abuse
mohanஓட்டுற இந்த காருக்காவது ஒழுங்கா வரிக்காட்டினாரா விஜய் ? கேவலம்...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12 ஏப், 2022 - 04:51 Report Abuse
NicoleThomson அன்று கோகோ-கோலா பாட்டீலுக்கு விளம்பரத்துக்கு ஆடிய கால்கள் இன்று தன்னோட படத்துக்கே ஆடவேண்டியிருக்கு என்பதனை யோசித்து பார்பரா?
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
11 ஏப், 2022 - 20:42 Report Abuse
KayD எனக்கு என்னமோ promotion காக studio ground la futute தலைவர் தளபதி (recent interview la அப்படி தான் இனி கூப்பிடனும் nu indirect aa சொன்னார்) வண்டி ய ஒரு ரவுண்ட் ஒட்டி tu பெட்ரோல் kaasa producer கிட்ட வாங்கி account la போட்டு இருப்பார் inneran... Kodiyil வாழும் பரம ஏழை பாருங்க
Rate this:
KayD - Mississauga,கனடா
11 ஏப், 2022 - 18:18 Report Abuse
KayD என்ன என்ன நாடகம் எல்லாம் கூத்து கட்டி ஆட்றானுங்க படம் ஓட .. ரவுண்டு அடிக்கட்டும் படம் நல்ல இருந்தால் தான் ரவுண்டு கட்டி அடிக்க முடியும் இல்லைனா இவுண்ங்க கொடுக்கும் built up கு fans theater எல்லாத்தையும் ரவுண்டு கட்டி polakka poraanga ..idhila last minute interview vera..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in