ஜெயிலர் 2வில் குத்தாட்டம் போடும் நோரா பதேகி யார் தெரியுமா? | முதல்வருடன் பாதிக்கப்பட்ட நடிகை சந்திப்பு: பலாத்கார வழக்கில் மேல்முறையீடு செய்ய கோரிக்கை | கேரள திரைப்பட விழாவில் திரையிட 19 படங்களுக்கு மறுப்பு : கேரளா அமைச்சர் காட்டம் | பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது | பிளாஷ்பேக்: கருணாநிதி படத்தை எதிர்த்து எம்ஜிஆர் போட்ட வழக்கு | திலீப் விஷயத்தில் மோகன்லால் இப்படி செய்யலாமா? : நடிகை கேள்வி | பிளாஷ்பேக்: முதல் படத்திலேயே காதல், கல்யாணம், தாயின் மரணத்தை சந்தித்த நடிகை | 'கில்லி' ரீ ரிலீஸ் வசூலை முறியடிக்குமா 'படையப்பா' ? | தமிழில் கிடப்பில் போடப்பட்ட பாட்டு மலையாளத்தில் எனக்கு விசிட்டிங் கார்டாக அமைந்தது : வித்யாசாகர் | டிச., 18ல் ‛ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது பாடல் |

தெலுங்கில் பிரபாசுடன் சலார், பாலகிருஷ்ணா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மேலும் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன், அவருடன் தான் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் வீடியோ, போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தனது காதலருக்கு வைரம் என்று செல்லப்பெயர் வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், வைரத்துடன் காதலரை ஒப்பிட்டு ஒரு தகவலை பதிவிட்டுள்ளார்.




