Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புத்த மதத்தை பின்பற்றும் வனிதா

29 மார், 2022 - 18:55 IST
எழுத்தின் அளவு:
Vanitha-following-Buddhism

1995ஆம் ஆண்டு விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர், தனது தனிப்பட்ட வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு வளையத்தில் இருந்து வந்தார்.

தற்போது அந்தகன், சிவப்பு மனிதர்கள், கொடூரன், பிக்கப் டிராப் என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் வனிதா. தற்போது இவர் புத்த மதத்தை பின்பற்ற துவங்கி உள்ளார். மகிழ்ச்சியாக வாழ்வதற்காகவே கடந்த சில ஆண்டுகளாகவே புத்த மதத்தை பின்பற்றி வருவதாக தெரிவித்துள்ள அவர் இதனை மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலின் 34வது படத்தை இயக்கும் முத்தையாவிஷாலின் 34வது படத்தை இயக்கும் ... சூர்யாவின் 41வது படத்தில் இரண்டாவது நாயகியான  மலையாள நடிகை சூர்யாவின் 41வது படத்தில் இரண்டாவது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Indhuindian - Chennai,இந்தியா
30 மார், 2022 - 05:42 Report Abuse
Indhuindian ஐயோ பாவம் என்னடா இது புத்தருக்கு வந்த சோதனை?
Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
30 மார், 2022 - 05:42 Report Abuse
Indhuindian ஐயோ
Rate this:
29 மார், 2022 - 21:31 Report Abuse
சாம் இது என்னடா புத்தருக்கு வந்த சோதனை??!! ஹாஹாஹா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in