Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதிகளே இல்லாத மதம் - புத்தம் மதம் மாறியது பற்றி சாய்தீனா

17 நவ, 2022 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Saidheena-replied-why-he-convert-to-buddhism

‛கொம்பன், தெறி' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தவர் சாய்தீனா. சமூகபணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினர் உடன் புத்த மதத்திற்கு மாறினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி வைரலானது. மதம் மாறியது பற்றி அவர் கூறியுள்ளதாவது: ‛‛நான் இப்போது புத்த மதத்திற்கு மாறவில்லை. ஐந்தாண்டுகளாகவே நான் புத்த மதத்தை பின்பற்றி வருகிறேன். நான் புத்த குடும்பத்தை சேர்ந்தவன் தான். என்னுடைய மொத்த குடும்பமும் புத்த மதத்திற்கு மாறி இருப்பது உண்மைதான். இந்தியாவில் மூன்று மதங்கள் தான் இருக்கிறது என சொல்வது தவறு. புத்த மதமும் இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டும் என்றால் புத்த மதத்தில் மட்டும் தான் ஜாதிகள் இல்லை''. என்கிறார் சாய் தீனா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு எப்போது?மீண்டும் கேப்டன் மில்லர் ... பிக்பாஸ் வீடா? இல்ல.... - விளாசிய நடிகை  வனிதா பிக்பாஸ் வீடா? இல்ல.... - விளாசிய நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
18 நவ, 2022 - 04:50 Report Abuse
NicoleThomson சிங்களத்தில் பார்த்தோம், சீனர்களை பாத்துகொண்டுள்ளோம்
Rate this:
pc -  ( Posted via: Dinamalar Android App )
17 நவ, 2022 - 21:09 Report Abuse
pc Pa Ranjit impact
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
17 நவ, 2022 - 16:57 Report Abuse
ram பௌத்தத்தின் மூன்று முக்கிய கிளைகள் மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ரயானம், இதில் இவர் எந்த கிளைகளை பின் பற்றுகிறார் என்று சொல்லவில்லையெ,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in