பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய்க்கு அரசு முறை பயணமாக சென்றிருக்கிறார். இந்த நிலையில் அவரை துபாயில் உள்ள தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு வருமாறு ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்ததை அடுத்து அங்கு சென்றுள்ளார் ஸ்டாலின். அப்போது ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவிற்குள் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட அவர்களது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் ரகுமான். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.