Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பா.ஜ.க.வை விட்டு விலகிய நடிகை குட்டி பத்மினி

25 மார், 2022 - 18:46 IST
எழுத்தின் அளவு:
Kutty-Padmini-quits-from-BJP

எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குட்டி பத்மினி, அதன் பிறகு ரஜினி, கமல் காலத்திலும் குணச்சித்திர நடிகையாக வலம் வந்தார். சின்னத்திரையிலும் ஏராளமான தொடர்களை தயாரித்த அவர் 2014ல் ஆண்டு மோடி பிரதமரான பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 7 ஆண்டுகளாக பாஜகவில் குட்டிபத்மினி இடம்பெற்று வந்தபோதும் அரசியல் பணிகளில் அவர் பெரிதாக செயல்படவில்லை. இந்நிலையில் பா.ஜ.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் குட்டி பத்மினி.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛பா.ஜ.க.வில் 11 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்துள்ளேன். தற்போது கட்சி உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். என் சொந்தப் பணிகள் அனைத்தும் மும்பையில் இருப்பதால், அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.அரசியல் என்பது எனக்கானது அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். நான் எப்போதும் பா.ஜக,வின் நலம் விரும்பியாக இருப்பேன்'' என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தமன்னாவின் குத்தாட்டம் வைரல்தமன்னாவின் குத்தாட்டம் வைரல் பிக்பாஸ் அல்டிமேட் : அடுத்தடுத்து சப்ரைல் கொடுத்த வைல்டு கார்டு என்ட்ரி! பிக்பாஸ் அல்டிமேட் : அடுத்தடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Anandhan - London,யுனைடெட் கிங்டம்
26 மார், 2022 - 09:49 Report Abuse
Anandhan எப்போதும் பா.ஜக,வின் நலம் விரும்பியாக இருப்பதால், அரசியலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும் கட்சி உறுப்பினர் பொறுப்பில் நீடிக்கலாமே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in