Advertisement

சிறப்புச்செய்திகள்

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன்

24 பிப், 2026 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-gives-Kalki-2-shooting-update
Advertisement

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது.

அதுபற்றி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அப்டேட் கொடுத்துள்ளார் அமிதாப்பச்சன். அமிதாப்பைப் பார்க்க அவருடைய மும்பை இல்லத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் ரசிகர்கள் கூடுவது வழக்கம். ரசிகர்கள் காத்திருக்கும் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்த அமிதாப், “ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த ஞாயிறு அவர்களை நான் சந்திக்க முடியாது என்பதைச் சொல்லுங்கள். ஆனாலும் அவர்கள் உறுதிப்படுத்த வருவார்கள். மன்னிக்கவும், வேலைதான் முதலில், மற்றவை பிறகு தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, ஐதராபாத்தில் 'கல்கி' இரண்டாம் பாகப் படப்பிடிப்புத் தளத்தில் கமல்ஹாசனுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “கிரேட் கமல்ஹாசனுடன் சந்திப்பு… பல ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் ஒன்றாக வேலை செய்ய உள்ளோம், கடைசியாக 'கிராப்தார்' படத்தில். 'கல்கி 2' வேலைகள் ஆரம்பம்,” என்றும் பதிவு செய்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜாபிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் ... சென்னையில் மீண்டும் சிம்பொனி  இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap