ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

புதுமுகங்கள் இணைந்து ஹைக்கூ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். இதனை மிஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுகங்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை 'ஜோ' திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் 'ஹைக்கூ' திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து இருக்கிறது. செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.




