விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு பிப்.,யில் டும் டும் : ரகசியமாய் நடந்ததா நிச்சயதார்த்தம் | விஷ்ணு எடவனை டிக் செய்த விக்ரம் | ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் தெலுங்கில் உருவாகும் தனது 66ஆவது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜு ரூபாய் வாங்கி இருக்கிறார். இப்படம் வெளியாகும் அதே நாளில் கேஜிஎப்-2 படம் வெளியாக இருக்கும் நிலையில், விஜய்யின் பீஸ்ட் படத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார் தில் ராஜு.