மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் | மெரி கிறிஸ்துமஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் | நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி : விஷ்ணுமாயா கோவிலில் குஷ்பு நெகிழ்ச்சி | 1100 தியேட்டர்களில் வெளியாகும் '800' |
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த அஜித் மற்றும் ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் இருந்து முற்றிலும் விலகினார் . அஜித் மற்றும் ஷாலினி புகைப்படங்கள் வெளியாவது மிகவும் அரிது. இருவரும் சமூகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள்.
இந்நிலையில் ஷாலினியின் சகோதரி ஷாம்லி, அஜித் மற்றும் ஷாலினி இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது . இந்த புகைப்படம் அஜித்தின் குடும்ப நிகழ்ச்சியில் சமீபத்தில் எடுக்கப்பட்டது .