Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மஹான் படத்தில் வாணிபோஜன் காட்சிகள் நீக்கம்

12 பிப், 2022 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Mahaan---Vani-bhojan-scene-removed

விக்ரம், துருவ் விக்ரம் சிம்ரன் நடித்துள்ள படம் மஹான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இரண்டு விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடித்த நிலையில் இன்னொரு நாயகியாக வாணி போஜனும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வாணி போஜனும் சிலநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.

ஆனால் படத்தில் அவர் நடித்த ஒரு காட்சி கூட இடம் பெறவில்லை. படம் ஏற்கெனவே இரண்டு மணி நேரம் 42 நிமிட நீளத்தை கொண்டிருப்பதால் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் வாணி போஜன் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் மகான் 2 உருவாக வாய்ப்புள்ளதால் அதில் இவரது காட்சிகள் இடம் பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
15 நாளில் ஒடிடிக்கு வந்த கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி15 நாளில் ஒடிடிக்கு வந்த கீர்த்தி ... விஜய் சேதுபதி பட டீசர்களில் சாதனை படைத்த 'கா.வா.ரெ.கா' விஜய் சேதுபதி பட டீசர்களில் சாதனை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sanny - sydney,ஆஸ்திரேலியா
15 பிப், 2022 - 05:32 Report Abuse
Sanny அந்த டைரக்டர் இப்போ இந்தோனேசியாவில் இருப்பதாக சொல்லுறாங்க. .
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
14 பிப், 2022 - 14:27 Report Abuse
Barakat Ali டைரக்டர் டின்னருக்கு கூப்பிட்டிருப்பார் இவங்க போயிருக்க மாட்டாங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in