புதிய முயற்சியில் அமீர் கான் | அல்லு அர்ஜுன் - அட்லி பட டைட்டில்கள் என உலா வரும் பெயர்கள் | சிம்பு, தனுஷ் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்: மீண்டும் உருவாகும் போட்டி | ரெட்ரோ ரிலீஸ் தேதியில் சூர்யா 46 | பிஸியான நடிகரான இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் படம் தயாரித்தேன்: ஜோவிகா | பவன் கல்யாண் படத்தைத் தடுக்கும் தைரியம் யாருக்கும் இல்லை : சொல்பவர் 'தில்' ராஜு | தமிழில் 'கராத்தே கிட் 2ம் பாகம்': 30ம் தேதி வெளியாகிறது | 50வது பிறந்த நாள்: நா.முத்துகுமார் நினைவு இசை நிகழ்ச்சி | கொலை, பலாத்கார மிரட்டல் விடுப்பவர்களுக்கு பாடகி கெனிஷா எச்சரிக்கை |
பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்துள்ளார். சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மாலத்தீவு சென்ற மாளவிகா மோகனன், அசுரத்தனமான கவர்ச்சிப் போட்டோக்களை பகிர்ந்து மலைக்க வைத்தார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் எடுத்த இவரது படத்தை போட்டோ ஷாப் செய்து சிலர் சமூகவலைதளத்தில் உலவ விட்டுள்ளனர். அப்படங்கள் சில இணையதள ஊடகத்திலும் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியான மாளவிகா, தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பதிவிட்டிருப்பவர், ‛இது போன்ற போலியை கண்டால் உடனடியாக புகார் தரவும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.