மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி | அப்பு நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய பிரகாஷ்ராஜ் | ஹீரோயின் ஆன மாலாஸ்ரீ மகள் | கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா | 14 வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா? | ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! |
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள படம் மாறன். இந்தப் படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மாறன் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த ஒரு அப்டேட்டை தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். அதில், மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள ஓப்பனிங் பாடலை தனுஷ் பாடி இருக்கிறார். அவருடன் இந்த பாடலை தெருக்குரல் அறிவும் இணைந்து பாடி இருக்கிறார். விவேக் எழுதியுள்ள இந்த பாடலின் சிங்கிள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.