Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் வலிமை ஹிந்தியில் வசூல் சாதனை புரியுமா?

30 டிச, 2021 - 11:18 IST
எழுத்தின் அளவு:
Will-Valimai-collects-huge-in-Hindi

தமிழ் சினிமாவில் தயாராகும் படங்கள் இதுவரை தெலுங்கு, மலையாள மொழிகளில் டப் செய்யப்பட்டு வந்தன. அதேசமயம் ரஜினி நடித்த கபாலி, காலா, எந்திரன், 2.0 என பல படங்கள் ஹிந்தியிலும் வெளியிடப்பட்டு வசூலித்து வந்துள்ளன. விஜய்யின் மாஸ்டர் படம் ஹிந்தியில் வெளியிடப்பட்டு பெரிதாக வசூலிக்கவில்லை.

இப்படியான நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை மும்பையிலும் அதிகமான தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் ஹிந்திப் பதிப்பு இதுவரை 40 கோடி வசூலித்திருப்பதால் அஜித்தின் வலிமை படத்தையும் பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அதனால் புஷ்பா படத்தின் வசூலை வலிமை முறியடிக்குமா? என்கிற எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்குப் பிறகு தியேட்டர்கள் மூடப்படுமா? 50 சதவீதமா?பொங்கலுக்குப் பிறகு தியேட்டர்கள் ... பிக்பாஸினால் எந்த பயனும் கிடையாது : சனம் ஷெட்டி ஓப்பன் டாக்! பிக்பாஸினால் எந்த பயனும் கிடையாது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mohan - chennai,இந்தியா
31 டிச, 2021 - 14:46 Report Abuse
mohan விஜய் அஜித் லோக்கல் நடிகர்கள் இவர்கள் படம் எல்லாம் தமிழ்நாடு கேரளா தாண்டி மவுசு கிடையாது ரஜினி கமல் பிரபாஸ் மட்டுமே பான் இந்தியா நடிகர்கள் இவர்கள் படம் மட்டுமே இந்தியா முழுவதும் வசூல் செய்யும் ?
Rate this:
KayD - Mississauga,கனடா
30 டிச, 2021 - 18:12 Report Abuse
KayD வலிமை தமிழில வலிமையா இருக்கா னு பாப்போம். அமைதியா ஆட்டம் பாடம் இல்லாம வினோத் இருக்கார்.. என்ன விநோதம்மா படிச்சி இருக்கார் னு பாப்போம்.. 10 எண்றதுக்குள்ள கார் ரேஸ் காட்டி முட்டாள் ஆகினாங்க இங்க பைக் பறந்து கிட்டு இருக்கு பாப்போம்
Rate this:
Vijay - Chennai,இந்தியா
30 டிச, 2021 - 11:59 Report Abuse
Vijay காலா கபாலி ஹிந்தியில் வசூல் செய்தன. 😁 ஜால்ரா அடிப்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா
Rate this:
mohan - chennai,இந்தியா
31 டிச, 2021 - 14:49Report Abuse
mohanவிஜய் வீனா போன விஜய் ரசிகர்தானே நீ உனக்கு எங்கே எரியுது?அப்போ புலி சுறா மாஸ்டர் பீகிள் படம் மட்டும் இந்தியில் வசூல் செய்ததா? இதுவரை விஜய் படம் இந்தியில் ஒரு படம் கூட வசூல் செத்தததில்லை முதல்ல ரிலீஸ் ஆகுதா பாப்போம்?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in