கல்கி 2898 ஏடி - கமல்ஹாசன் நடித்தும் கண்டுகொள்ளாத வினியோகஸ்தர்கள் | தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் சிலை திறப்பு விழா : பி.சுசீலா, நாசர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு | குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் |
சின்னத்திரை நடிகைகளில் லிஸ்டில் ப்ரனிகாவும் முக்கியமானவராக வலம் வருகிறார். யூ-டியூப் பிரபலமான பிரனிகா தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரனிகா சமீபத்தில் புடவையில் ஒரு ஹாட்டான போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.