'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
சின்னத்திரை நடிகை பரீனா ஆசாத் குழந்தையின் பெயர் சூட்டும் விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் பிக்பாஸ் ஆரி அர்ஜூனன் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனால், பரீனாவின் குழந்தையின் புகைப்படமோ அல்லது பெயரோ வெளியுலகுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தனது மகனுக்காக இன் பாண்ட் போட்டோஷூட் நடத்தியுள்ள பரீனா, முதன்முதலாக தனது மகனின் அழகு முகத்தையும், பெயரையும் வெளியிட்டுள்ளார். பரீனா தனது மகனுக்கு ஸயன் லாரா ரஹ்மான் என பெயரிட்டுள்ளார். தற்போது ஸயனின் புகைப்படங்களை வெண்பாவின் ரசிகர்கள் ஆவலோடு பார்த்து முத்தமழை பொழிந்து வருகின்றனர்.