திரையுலகில் மற்றுமொரு சோகம் : நடிகர் சத்தியேந்திரா காலமானார் | ஒரே வாரத்தில் ரூ.200 கோடி வசூலித்த ‛திரிஷ்யம் 3' | சனாதனம் என்றால் என்ன: அர்ஜூன் சொன்ன அருமையான விளக்கம் | பேட்மிண்டன் கதையில் கேபிஒய் பாலா | பிராந்திய மொழிகளை பேசுவதில் ஆர்வம் காட்டும் ஸ்ரீலீலா | வில் அம்பு பட இயக்குனர் மரணம் | ஆகஸ்ட் 14ல் சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ரிலீஸ் | 42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்துள்ளா வனிதா விஜயகுமார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் அவர், பிசினஸிலும் இறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் சின்னத்திரை தொடரிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'திருமதி. ஹிட்லர்' என்ற தொடரில் வனிதா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சீரியலில் கதாநாயகன் ஏ.ஜே வைக்கும் சமையல் போட்டியில் சிறப்பு விருந்தினராகவும், நடுவராகவும் வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் வனிதா விஜயகுமார் நடித்த எபிசோடுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.




