'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - விவேகம்
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - பைரவா
கே டிவி
காலை 07:00 - ஒன்பதுல குரு
காலை 10:00 - பரதேசி
மதியம் 01:00 - காலம் மாறிப்போச்சு
மாலை 04:00 - குரு என் ஆளு
இரவு 07:00 - இது என்ன மாயம்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - பாண்டி
ஜெயா டிவி
காலை 10:00 - பசங்க-2
மதியம் 02:00 - 180
மாலை 06:00 - 24
இரவு 11:00 - ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
கலர்ஸ் டிவி
காலை 09:00 - 100
மதியம் 01:00 - டார்க்
இரவு 10:30 - கேப்மாரி
ராஜ் டிவி
காலை 09:00 - காலமெல்லாம் காதல் வாழ்க
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 09:00 - வீரா (2018)
பாலிமர் டிவி
மதியம் 02:00 - அசுரவித்து
வசந்த் டிவி
மதியம் 01:30 - அடவி
இரவு 07:30 - திருமலை தெய்வம்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - கஜினிகாந்த்
காலை 09:00 - சந்தர்ப்பவாதி
மதியம் 12:00 - துப்பாக்கி
மாலை 03:00 - நானிஸ் கேங் லீடர்
மாலை 06:00 - சாமி-2
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆடிப்பெருக்கு
மாலை 03:00 - தெய்வமகன்
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - டேனி
மதியம் 02:30 - காடன்
மெகா டிவி
பகல் 12:00 - நினைவுச் சின்னம்
இரவு 08:00 - திட்டக்குடி
இரவு 11:00 - புனர்ஜென்மம்