5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் | திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' |
பாகுபலி-2விற்கு பிறகு பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் வருகிற ஜனவரி 14ந்தேதி வெளியாகிறது. பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 15-ந்தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.