போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரை பொறுத்தவரை, தான் இயக்கும் படங்கள், திரைக்கு வரும் வரை, அந்த படத்தை பற்றிய, ஒரு சின்ன விஷயம் கூட, வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதில், உறுதியாக இருப்பார். அதன் காரணமாக, தன், "ஐ படத்தில், சந்தானத்துடன் இணைந்து காமெடியனாக நடிக்கும் டாக்டர் சீனுவாசனிடம், படத்தில்
அவர் நடிக்கும் கேரக்டரை பற்றி, எக்காரணம் கொண்டும் வெளியில் சொல்லக் கூடாது என்று, கண்டிஷன் போட்டிருந்தார். "இதையும் மீறி, விஷயம் வெளியாகிவிட்டால், உங்கள் கேரக்டரையே படத்திலிருந்து, தூக்கி விடுவேன் என்றும் கூறியிருக்கிறாராம்.