சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

அண்ணாத்த, சாணிக்காயிதம், சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதில் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. மேலும், தெலுங்கில் நிதினுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த மார்ச்சில் திரைக்கு வந்த படம் ரங்தே. சுமாரான வெற்றி பெற்ற அப்படத்தை வருகிற ஜூன் 12-ந்தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். இதற்கு முன்பு கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த பெண்குயின் என்ற படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.