Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா

16 மார், 2026 - 03:57 IST
எழுத்தின் அளவு:
Sreeleela-praises-Pawan-Kalyan
Advertisement

சிவகார்த்திகேயன் உடன் நடித்த பராசக்தி படத்திற்கு பிறகு தனுஷ் 55வது படத்தில் நடித்து வருகிறார் ஸ்ரீ லீலா. அதோடு தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக உஸ்தாத் பகத்சிங் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தவாரம் மார்ச் 19ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை ஹரிஷ் சங்கர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பார்த்திபன், ராசி கண்ணா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், பவன் கல்யாணை பாராட்டி உள்ளார் ஸ்ரீ லீலா.

அதில், பவன் கல்யாண் உடன் பணி புரிந்தது எனக்கு ஒரு சிறந்த கற்றல் பயணமாக அமைந்தது. அவருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போதெல்லாம் எப்போதும் நேர்மறையாக நடந்ததாக கூறியுள்ளார். மேலும், அவர் ஒரு உண்மையான இயற்கை ஆர்வலர். மிகவும் இரக்கமுள்ள ஆளுமை குணம் கொண்டவர். தன்னை மட்டுமின்றி தன்னை சுற்றி இருப்பவர்களையும் கவனித்துக் கொள்வார். தேவைப்படும் உதவிகளை செய்வார். அனைவரையும் ஊக்கப்படுத்துவார். அந்த வகையில் பவன் கல்யாண் சினிமாவில் மட்டுமின்றி வெளி உலகத்திலும் ஒரு எழுச்சி ஊட்டும் நபராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார் புகழ்ந்துள்ளார் ஸ்ரீ லீலா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய்கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ... சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது சென்னையில் நாளை ஜனநாயகன் மறு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap