ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வரும் அக்-11ஆம் தேதி வெளியாகவுள்ள படம் 'காயம்குளம் கொச்சுன்னி'. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் மோகன்லாலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். அதனால் இந்தபடத்திற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை சமாளிப்பதற்காகவும் ஒரு புதிய சாதனையாக இருக்கட்டும் என்பதற்காகவும் காயம்குளம் கொச்சுன்னி பட ரிலீஸ் தினத்தன்று சுமார் 19 திரையரங்குகளில் 24 மணி நேரமும் தொடர்ந்து இந்தப்படத்தை திரையிட்டுக் கொண்டே இருக்கப்போகிறார்களாம்.. இதற்கு முன் மோகன்லால் படத்திற்கு ஓரிருமுறை இப்படி நடந்திருந்தாலும், அதிக தியேட்டர்களில் இந்தமுறையில் ரிலீஸ் செய்வது இதுதான் முதன்முறையாம்.