சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
2016ல் மம்மூட்டியுடன் இணைந்து நயன்தாரா நடத்த படம் புதிய நியமம். இந்த படம் வாசுகி என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டது. அதையடுத்து இப்போது மலையாளத்தில் துல்கர்சல்மான் நடித்த ஏபிசிடி என்ற படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்த படத்தில் அல்லு சிரிஷ் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சஞ்சீவ் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். பெரும்பாலும் மற்ற மொழிப்படங்கள் ரீமேக்காகும்போது தெலுங்கிற்காக திருத்தங்கள் செய்யப்படும். ஆனால், இந்த ஏபிசிடி படத்தை தெலுங்கிற்காக பெரிதாக மாற்றம் செய்யாமல் அப்படியே படமாக்குகிறார்களாம்.