சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் மெகா படம் ஜெய்சிம்ஹா. அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். சமீபகாலமாக அழுத்தமான வேடங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் மீண்டும் கவர்ச்சிகரமான துள்ளலான வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா இணைந் துள்ள டூயட் பாடல்களில் அதிநவீன காஸ்டியூம்களில் அணிந்து கலக்கலாக நடனமாடியிருக்கிறாராம் நயன்தாரா.
மேலும், இந்த படம் ஜனவரி 12-ந்தேதி சங்கராந்திக்கு வெளியாகயிருக்கும் நிலையில், தற்போது படத்தின் பிரமோ ஷனை தொடங்கிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய் சிம்ஹா படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நான்கு மில்லியன் பார்வை யாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று விஜயவாடாவில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.