அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
மலையாள நடிகை மியா ஜார்ஜை பொறுத்தவரை ஹீரோயின் வேடம் தான் வேண்டும் என அடம் பிடிப்பதில்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த வருடம் மம்முட்டி நடித்த, "தி கிரேட் பாதர்" படத்தில் சினேகா கதாநாயகியாக நடித்தாலும் முக்கிய வேடத்தில் டாக்டராக நடித்தார் மியா. அதை தொடர்ந்து தற்போது மம்முட்டியின் 'பரோல்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார் மியா.
இதில் மம்முட்டிக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். மம்முட்டியின் இன்னொரு படமாக உருவாக இருக்கும் 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்திலும் ராய்லட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் மியா ஜார்ஜ். அந்தவகையில் மம்முட்டி படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார் மியா.