பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
கேடி பில்லா கில்லடி ரங்கா படத்தின் தோல்வியால், தமிழ் சினிமா ஓரம் கட்டியதால், கன்னட திரையுலகில் தஞ்சம் அடைந்த ரெஜினாவுக்கு, அங்கு, தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது, மாநகரம் படத்தின் வெற்றியால், தமிழில் அவருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், கன்னட படங்களை புறக்கணிப்பதாக, அங்கு, குமுறல் எழுந்துள்ளது. 'ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறார் ரெஜினா' என, புலம்புகின்றனர்.