சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சாய் பல்லவியை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார், இயக்குனர் விஜய். இவர், அடுத்து இயக்கும் கரு படத்தில், சாய் பல்லவி தான் ஹீரோயின். இதில், பிரபுதேவாவுடன் கூட்டணி சேர உள்ளார். தெலுங்கு ரசிகர்களிடம், சாய் பல்லவிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில், இவர் நடித்த பிடா படம், வெற்றி பெற்றுள்ளதாலும், இதில், அவரது நடிப்புக்கு பாராட்டு கிடைத்துள்ளதாலும், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள், சாய் பல்லவியின் கால்ஷீட் கேட்டு, வரிசை கட்டி நிற்கின்றனர். ஆனால், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுடன் இருக்கிறார், சாய் பல்லவி.