சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னிந்திய சினிமாவுக்கான 64வது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மலையாள சினிமாவில் சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா பெற்றுள்ளார். கடந்த வருடம் 'புதிய நியமம்' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மலையாள சினிமாவில் மேலும் பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்கள் விபரம் வருமாறு...
சிறந்த படம் - மகேஷிண்டே பிரதிகாரம்
சிறந்த இயக்குனர் - திலீஷ் போத்தன் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த நடிகர் விருது - நிவின்பாலி (ஆக்சன் ஹீரோ பைஜூ)
சிறந்த நடிகை விருது - நயன்தாரா (புதிய நியமம்)
சிறந்த குணச்சித்திர நடிகர் - விநாயகன் (கம்மட்டிப்பாடம்)
சிறந்த குணச்சித்திர நடிகை - ஆஷா சரத் (அனுராக கரிக்கின் வெள்ளம்)
சிறந்த நடிகர் (விமர்சன ரீதியாக) விருது - துல்கர் சல்மான் (கலி & கம்மட்டிப்பாடம்)
சிறந்த இசையமைப்பாளர் - பிஜிபால் (மகேஷிண்டே பிரதிகாரம்)
சிறந்த பின்னணி பாடகர் - எம்.ஜி.ஸ்ரீகுமார் (சின்னம்மா-ஒப்பம்)
சிறந்த பின்னணி பாடகி - சின்மயி (ஊஞ்சலில் ஆடி - ஆக்சன் ஹீரோ பைஜூ)