சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இருப்பதாலோ அல்லது மோகன்லால் தான் திரையுலக மூச்சு என நினைப்பதாலோ என்னவோ ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டார் மலையாள இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.. அதனால் மோகன்லாலை தவிர வேறு ஆட்களை வைத்து படம் பண்ணும் ஐடியாவே அவருக்கு இல்லை போலும்.. மோகன்லால் படத்தை இயக்க வேண்டும், அவரது முந்தைய படங்களை விட பிரமாண்டம் காட்டவேண்டும் அதுதான் உன்னிகிருஷ்ணனின் டார்கெட்.. மோகன்லாலின் முந்தைய 'புலி முருகன்' ஏற்படுத்திய தாக்கத்தை விட பத்து சதவீதமாவது தற்போது அவரை வைத்து தான் இயக்கிவரும் 'வில்லன்' படத்தில் காட்டியாகவேண்டும் என படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார் உன்னிகிருஷ்ணன்.