சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நாகசைதன்யாவிற்கும் நடிகை சமந்தாவுடனான திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர், நாகசைதன்யாவிற்கு பட வாய்புக்கள் குவிய துவங்கியுள்ளதால் சமந்தா அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்ததாக நாகசைதன்யா பெருமிதம் கொள்கின்றாராம். அந்த வகையில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாகசைதன்யா, சமந்தாவுடன் இணைந்து மேலும் ஒரு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார்.
இதனிடையே நாகசைதன்யாவின் பள்ளி நண்பரான கிருஷ்ணா மாரிமுத்து இயக்கும் படத்தில் நாகைசைதன்யா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகின்றது. செய்தியாளர்களிடம் இத்தகவலை பகிர்ந்து கொண்ட கிருஷ்ணா இன்னும் பெயரிடப்படாத இப்படம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகவுள்ளதாகவும் நடிகை லாவண்யா திரிபதி இப்படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். பிப்ரவரி மூன்றாவது வாரத்திலிருந்து இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன.