சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான பவன் கல்யாண் இன்று(செப்டம்பர் 2) தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். பவன் கல்யாண் ரசிகர்களும் அவரது ஜனசேனா கட்சித் தொண்டர்களும் பல்வேறு நலதிட்ட உதவிகளுடன் பவன் கல்யாணின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
சர்தார் கபார் சிங் படத்தில் நடித்த பவன் கல்யாண் அப்படத்திற்கு பின்னர் இயக்குனர் டோலி இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சர்தார் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சரத் மாரர் இப்படத்தையும் தயாரிக்கின்றார். டோலி இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் படத்திற்கு கடமராயுடு என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் தலைப்புடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் பவன் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளிவந்துள்ளது.