100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் கத்திலான்டோடு உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அண்மையில் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் கிடைத்த தொகையை பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு நன்கொடையாக வழங்க தேவிஸ்ரீ பிரசாத் முடிவு செய்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியின் முதல் தொகுப்பு விரைவில் தெலுங்கு தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் நிகழ்ச்சியை கண்டு களிக்குமாறு ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.