ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் |

அகண்டா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. தற்போது வரை இப்படத்திற்கு போயபட்டி ரெப்போ என்று தற்காலிக தலைப்பு வைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்து வருகிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை படக்குழுவினர்கள் வருகின்ற ஜூலை 3ம் தேதி காலை 11:15 மணிக்கு வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.