நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தென்னிந்திய சினிமாவுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மலையாள சினிமாவில் சிறந்த நடிகருக்கான விருதை பிஜுமேனனும், சிறந்த நடிகைக்கான விருதை நிமிஷா சஜயனும் பெற்றுள்ளனர்.. மலையாள சினிமாவில் மேலும் பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்கள் விபரம் வருமாறு..
சிறந்த நடிகர் : பிஜுமேனன் (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த நடிகை : நிமிஷா சஜயன் (தி கிரேட் இண்டியன் கிச்சன்)
சிறந்த இயக்குனர் : சென்ன ஹெக்டே (திங்களாழ்ச்ச நிச்சயம்)
சிறந்த திரைப்படம் : அய்யப்பனும் கோஷியும்
சிறந்த துணை நடிகர் : ஜோஜு ஜார்ஜ் (நாயாட்டு)
சிறந்த துணை நடிகை : கவுரி நந்தா (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த இசை ஆல்பம் : ஜெயச்சந்திரன் (சூபியும் சுஜாதயும்)
சிறந்த பின்னணிப் பாடகர் : சபாஸ் அமன் (வெள்ளம் படத்தில் ஆகாசமாயவளே பாடல்-)
சிறந்த பின்னணிப் பாடகி : கே.எஸ்.சித்ரா (மாலிக் படத்தில் தீரமே பாடல்)
சிறந்த பாடலாசிரியர் : ரபீக் அகமது (அய்யப்பனும் கோஷியும் படத்தில் அறியாதறியாதே பாடல்)