இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
முழுக்க, முழுக்க, நடனத்தை மட்டுமே மையமாக வைத்து, "எனிபடி கேன் டான்ஸ் வித் மீ என்ற படம், இந்தியில் தயாராகிறது. பாலிவுட்டின் பிரபல நடன அமைப்பாளர், ரெமொ டிசவுசா தான், இந்த படத்தை இயக்குகிறார். "3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது, இந்த படம். நம்ம ஊர் பிரபுதேவாவும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக, சமீபத்தில் "டப்பிங் பேசிய பிரபுதேவா, இந்தியில் சரியாக பேச முடியாமல் திணறி விட்டாராம். "இந்தியில் பேசுவது, இவ்வளவு கஷ்டமா என, படக் குழுவினரிடம் கூறினாராம், பிரபுதேவா. இந்த படத்தில், பிரபுதேவா தவிர, மற்ற முன்னணி நடன கலைஞர்களும் நடித்துள்ளனர். வரும் பிப்ரவரியில், இந்த படம் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.