ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் பெருவாரியான மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. ஏராளமானோர் சொந்த வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். கேரளாவுக்கு திரைபிரபலங்கள் பலரும் தங்கள் சார்பில் நிவாரண நிதி உதவி அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகை சன்னி லியோன் கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுப்பற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் அவர் ரூ.5 கோடி நிதி கொடுத்திருப்பதாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகின்றன.