'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான பஹத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில், கடந்த வருடம் மே மாதம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது இந்தப்படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் அவர்களது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாகவும் இந்தப்படம் அமைந்தது.
கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து பெங்களூர் டேய்ஸ் படத்தின் இயக்குனர் அஞ்சலி மேனன், டைரக்சனில் கூடே என்கிற படம் வெளியாகியுள்ளது. நாயகிகளாக நஸ்ரியா, பார்வதி என அதே ஆட்கள் தான்.. நாயகன் பிருத்விராஜ். அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய ஒரு பயண கதையாக இது உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. பெங்களூர் டேய்ஸ் படம் நிகழ்த்திய மாயாஜாலத்தை இந்தப்படமும் நிகழ்த்துமா ..?